Skip to content

Latest commit

 

History

History
12 lines (9 loc) · 1.51 KB

README.md

File metadata and controls

12 lines (9 loc) · 1.51 KB

thulir

துளிர் - thulir - Tamil AI and ML Resources

உரிமம்:

இந்த நிரல் மூலத்தில் உள்ள அனைத்து வளங்களும் MIT திறமூல உரிமத்தில் பெற்றும் பயன்படுத்தலாம்.

பங்களிப்பாளர்கள்

யாவரும் பங்களிக்கலாம். தமிழா திட்ட பங்களிப்பாளர்கள் நேரடியாக இந்த நிரல் மூலத்தில் அவரது பங்களிப்புகளை நேரடியாக இணைக்கலாம். பங்களிப்பாளர்கள் தமது பங்களிப்புகள் அவரது உண்மையான உழைப்பாலும், திறமூல உரிமத்திலும் வெளியிட ஒப்பதல் உள்ளதாகவும் இருந்தால் மட்டுமே இந்த திட்டத்தில் அவரது வளங்களும் பங்களிப்புகளும் ஏற்றுக்கொள்ளப்படும்.

மேலும் காண:

மற்ற ipython notebook களையும் இணைத்துக்கொள்ளலாமா ? உதாரணம்: https://github.com/Ezhil-Language-Foundation/open-tamil/tree/main/examples/keras-payil-putthagangal